Popular Posts

Thursday, August 6, 2009

உன்னை உலகம் செய்யும் விமர்சனங்கள் உனக்கு ஊக்கம் தருகின்ற மருந்தல்லவா? !

உன்மேல் எறியும் கற்களின் அஸ்திவாரமே
உன்வெற்றிக்கு உதவியாகுமடா
உன்னை உலகம் செய்யும் விமர்சனங்கள்
உனக்கு ஊக்கம் தருகின்ற மருந்தல்லவா?

No comments: