அளக்குற நாழிக்கு தெரியுமா?
அது அகவிலை அறியுமா?
அளந்தளந்து நாழியே - நீயும்
ஒளிந்தொளிந்து வாராதே!
ஏறுற விலைவாசிய கயத்தக்கட்டி இழுக்கத்தான் முடியுமா?
எட்டாமத்தான் ராக்கேட்டா பறக்குது விலைவாசி  தானடா?
அரசாங்கத்துல  அதுக்கொரு  நிலையான கொள்கையில்லை தெரியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment