ஓரம் வெளுத்ததடி ஒருபக்கம் செல்லரித்ததடி!
காதோரம் நரைத்தமுடி கதைமுடிவக் காட்டுதடி!
ஓரம் வெளுத்தாலென்ன?
ஒருபக்கம் செல்லரித்தாலென்ன?
வயசும் ஆனாலென்ன?
வாலிபமும் போனாலென்ன?உம்மனசு
வாலிபமா இருக்குதங்க மச்சானே- நல்ல மனசுக்கு
வயசும் வயசாமோ? நரையும் நரையாமோ?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மலரும் நினைவுகள்
ஆம் அது மலரும் நினைவுக்ள் தான் !எல்லோருக்கும் வருவதுண்டு!அது கற்பு நெறிமீறிடும்போது பண்பாட்டைச் சீரழிக்குமன்றோ?
Post a Comment