உளி நீ ! உளி நீ !எழுந்துவா! எழுந்துவா! அடிமை விலங்குகளை உடைப்பதற்கு! உண்மைப் போராளி நீ இழப்பதற்கு அடிமைவிலங்கு தவிர! அடைவதற்கு பொதுவுடைமை பொன்னுலகம் த
உளி நீ ! உளி நீ !எழுந்துவா! எழுந்துவா! அடிமை விலங்குகளை உடைப்பதற்கு! உண்மைப் போராளி நீ இழப்பதற்கு அடிமைவிலங்கு தவிர! அடைவதற்கு பொதுவுடைமை பொன்னுலகம் தவிர ! வேறென்ன இருக்கிறது உன்சமூகவாழ்க்கையிலே!
No comments:
Post a Comment