Popular Posts

Thursday, August 6, 2009

புத்தகத்தை தேடு தேடு புதுக்கருத்தினை நாடு நாடு-அறிவாலே கோடிப்பூக்கள் பூக்கட்டும் !

புத்தகத்தை தேடு தேடு
புதுக்கருத்தினை நாடு நாடு-அறிவாலே
கோடிப்பூக்கள் பூக்கட்டும்
கோரிக்கைகள் வெல்லட்டும்- நல்லோர்
கொள்கை ஜெயிக்கட்டும்-எல்லாம் வாழும்
வாழ்க்கை சமூககருத்து உயரட்டும்

No comments: