Popular Posts

Thursday, August 6, 2009

உனக்கு படிக்கத்தெரியுமா? படித்ததையே கற்றுத்தர உன்னால் முடியுமா? அப்படியென்றாலே!

உனக்கு படிக்கத்தெரியுமா? படித்ததையே
கற்றுத்தர உன்னால் முடியுமா?
அப்படியென்றாலே
உலகத்தில் படிக்கத்தெரிந்த அறிவுள்ள
ஒவ்வொரு மனிதரைப் போலவே - நீயும்
ஒரு பெரிய புத்தகமே
ஒரு நடமாடும் நூலகமே

No comments: