Popular Posts

Saturday, August 8, 2009

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதாகுமடா!

ஆணியின்னு மெத்தனமா இருக்கக்கூடாது
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதாகுமடா
ஆணியில்லை லாடம்போச்சு-அடி
லாடமில்லை குதிரைபோச்சு-அடி
குதிரையில்லை சவாரிபோச்சு-அடி
சவாரியில்லை பயணம் போச்சு
பயணமில்லை பண்பாடுபோச்சு

No comments: