ஒவ்வொரு மனிதனும்
அவனவன் காதலிக்கும் போதினிலே
அவனுமொரு கவிஞன் தானடா
காதலிக்காதவன் உலகினில்லை
காதலிக்காதவன் மனிதனுமில்லை
காதலுக்குள்ளே கவிதையுமுண்டு
கவிதைக்குள்ளே காதலுமுண்டு
கவிஞனான காதலனுமுண்டு
காதலிக்குள்ளும் கவிதையுமுண்டு
கவிதைக்குள்ளும் காதலியுமுண்டு
காதலியே கவிதையானதுண்டு
கவிதைகூட காதலியாவதுண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment