எல்லாமே பகிர்ந்துண்டு வாழும் தத்துவம் உயர்த்தவேணுமே!
பணம் எதுவும் செய்யும் என்று எண்ணுபவனே-- நீயே பணத்திற்க்காக எப்போதும் எதுவும் செய்வாயடா பணத்தை பெரிதாக எண்ணும் உலகத்திலே-வாழும் பண்பை பெரிதாக எண்ணவேணுமே-எல்லாமே பகிர்ந்துண்டு வாழும் தத்துவம் உயர்த்தவேணுமே
No comments:
Post a Comment