Popular Posts

Wednesday, August 5, 2009

கடைவிழிப் பார்வையில் கண்டு சென்றான் சோலையிலே!

காதலில் சென்று கண்டான் விழியினிலே
மோதலில் வந்து போனான் நெஞ்சினிலே-கடைவிழிப்
பார்வையில் கண்டு சென்றான் சோலையிலே-அன்புப்
போர்வையில் கொண்டுசென்றான் என்மனதையே

No comments: