கலகல சிரிப்பு சிரித்தாளே-அவளே
சலசல அருவியாகவே நெருங்கினாலே
படபட மனசு துடிக்கின்றதே அடிக்கின்றதே
தட தட வண்டியாகவே ஓடுகின்றதே-குளிரினில்
குடுகுடு ஆட்டமாகவே ஆடுகின்றதே- காதலை அவளின்
குறுகுறு பார்வையாலே தேடுகின்றதே
வளவள பேச்சுவிட்டு மவுனத்தாலே
மளமள என்று காதல்மழையே
துளிதுளியாகவே வீழ்கின்றதே
இனி இனிதாகுமே வாழ்வென்றுமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment