Popular Posts

Monday, August 10, 2009

குப்பைமேட்ட சுத்திசுத்தி ஏன்வருது சேவலே குமருகோழி பாத்துபுட்டா சொக்கி நிக்கும் சேவலே!

காதுகுத்தி கடுக்கண் குத்தி
நான்வளத்த சேவலே-அடி
நான்வளத்த சேவலே
கூரமேல சோறுபோட்டா ஏண்டா
கொக்கரிக்குது சேவலே
குப்பைமேட்ட சுத்திசுத்தி ஏன்வருது சேவலே
குமருகோழி பாத்துபுட்டா சொக்கி நிக்கும் சேவலே

No comments: