Popular Posts

Monday, August 10, 2009

உந்தன் எரிக்கும் இதய ஏட்டினிலே!

மென்மையாகவே ஒரு புன்னகைபூ மலர்ந்ததோ
உந்தன் புயல்முகத்திலே
உண்மையாகவே ஒரு காதல்கவிதை பிறந்ததோ?
உந்தன் எரிக்கும் இதய ஏட்டினிலே

No comments: