Popular Posts

Monday, August 10, 2009

ஒரு காதல் சாம்ராஜ்யம் ஆக்கிக்கிட்டனே!

ஊத்துத் தண்ணியே -உன்னைய
பாத்துக்கிட்டனே--எஞ்ஜூவ நதியே-உன்னைய
ஏத்துக்கிட்டனே--எம்மனசு
பூத்துவிட்டனே-உங்கூட
பழகவந்தனே-அன்பு காதல்
நாத்து நட்டனே-என் ஏக்கத்த
தீத்துக்கிட்டனே-ஒரு காதல் சாம்ராஜ்யம்
ஆக்கிக்கிட்டனே

No comments: