அடிபடும் மேளம் நாதமாகும்
அரிசி சூட்டில் சாதமாகும்
பொடிமாவும் கோலமாகும்
பறிக்கும் பூவும் மாலையாகும்
துவைக்கின்ற துணிதானே வெண்மையாகும்
கடிபடும் கனிதானே நாவில் இனிப்பாகும்
தறிபடும் பாவுதானே அணியும் ஆடையாகும்
புதைபடும் கரிதானே வைரமாகும்
உழைக்கின்ற மானுடம் தானே உயர்வாகும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment