Popular Posts

Tuesday, August 11, 2009

உந்தன் உதடுகளுக்கே சுமையில்லாமலே நீயும் மென்மையாகவே பேசிடக்கூடாதா?

தோழியே உனக்குள் என்ன மவுனமே?
ஏனடி உந்தன் உதடுகளுக்கென்ன வலிக்கிறதா?-உந்தன்
உதடுகளுக்கே சுமையில்லாமலே நீயும்
மென்மையாகவே பேசிடக்கூடாதா?
காதலே கண்ணிலே பேசியது போதுமென்று
காலமே மண்ணிலே கடத்தியது போதுமடி

No comments: