காதலை நினைத்தாலே -தினம்
ராத்திரி உறக்கமில்லை
கண்ணிலும் தூக்கமில்லை- எண்ணிட
காலமும் போதவில்லை
கனவிலும் ஓய்வில்லை-வேறெந்த
கருத்திலும் நாட்டமில்லை
காதலி அன்பிற்கு
ஏங்கிடும் நாளிற்குள்
எத்தனை ஆர்வங்கள்
அத்தனை ஆசைகள்
எத்தனை வயதிலும்
எத்தனை பாசங்கள்
எத்தனை நேசங்கள்
என்னென்ன வாசங்கள்
பருவத்து காதல்
உருவத்தில் காதல்
உள்ளத்து காதல்
உதட்டுக் காதல்
ஏமாற்றுக் காதல்
ஏமாற்றும் காதல்
ஏமாறும் காதல்
அசலாம் காதல்
போலிக் காதல்
போக்கிரிக் காதல்
மைனரில் காதல்
முதிராத காதல்
முதிர்ந்த காதல்
வேடிக்கைக் காதல்
விளையாட்டுக் காதல்
விபரீதக் காதல்
வேதனைக் காதல்
ஒருதலைக் காதல்
ஒத்தக் காதல்
காந்தர்வக் காதல்
களவுக் காதல்
காத்திருந்த காதல்
காக்கவைக்கும் காதல்
சுந்தரக் காதல்
சுயம்வரக் காதல்
சூட்சுமக் காதல்
சுந்தரக் காதல்
அந்தரக் காதல்
ஆகாசக் காதல்
அசுரக் காதல்
ஆசைக் காதல்
இன்பக் காதல்
இலக்கியக் காதல்
கவிதைக் காதல்
கருத்துக் காதல்
சமூகக் காதல்
சரித்திரக் காதல்
சண்டைக் காதல்
ஏழைக் காதல்
ஏட்டுக் காதல்
ஏக்கக் காதல்
தூக்கக் காதல்
துயரக் காதல்
கனவுக் காதல்
நனவுக் காதல்
கலப்புக் காதல்
கள்ளக் காதல்
காதல் காதல்
உண்மைக் காதல்
உரிமைக் காதல்
ஊமைக் காதல்
உவமைக் காதல்
என்னென்ன காதலே
இந்த பிரபஞ்சத்தின் காதலே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment