Popular Posts

Wednesday, August 5, 2009

பார்வையிது பார்வையிது பருவவிதை விதைத்திது!

பூவழகிது
பூவழகிது
புன்னகையில் பூத்ததிது
பார்வையிது பார்வையிது
பருவவிதை விதைத்திது
பருவமகளை வதைத்ததிது-பசலையாலே
உருவமதை சிதைத்ததிது

No comments: