Popular Posts

Thursday, August 6, 2009

இனித்தராதே உந்தன் விழிதனையே!

இனித்தராதே உந்தன் விழிதனையே
இனிதொடாதே எந்தன் நெஞ்சினையே
இனிப்போகாதே என்னைவிட்டு பிரிவினிலே
இனிப்பேசாதே தனிமைதரும் உறவினையே

No comments: