தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்குமடா! அதனாலே நீயும் உனது தகுதி தன்னையே வளர்த்துக் கொள்ளடா!
தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்குமடா! அதனாலே நீயும் உனது தகுதி தன்னையே வளர்த்துக் கொள்ளடா! தகுதி இல்லாத வாழ்வுதனையே வாழ்வதிலே உனக்கு-வாழும் தகுதி என்பது உலகினிலே இல்லையென்றாலே சவத்திற்குச் சமமாகுமே !
No comments:
Post a Comment