அண்டமெல்லாமே தாங்கி நிற்கும் மெய்யுணர்வே ! மதுவானதே ! இனித்ததுவே! வண்டாகி சுவைத்ததுவே! சுவையாகியே சுகித்ததுவே! மலராகி மணத்ததுவே! மணமாகி ரசித்ததுவே!
அண்டமெல்லாமே தாங்கி நிற்கும் மெய்யுணர்வே ! மதுவானதே ! இனித்ததுவே! வண்டாகி சுவைத்ததுவே! சுவையாகியே சுகித்ததுவே! மலராகி மணத்ததுவே! மணமாகி ரசித்ததுவே! அண்டமெல்லாமே தாங்கி நிற்கும் மெய்யுணர்வே!
No comments:
Post a Comment