பருவம் அறிந்து மழையைப் பெய்யும் வான்போலவே -மனைவியின் அன்பு அறிந்து கணவன் அணைக்கும் பண்பாகும்!
பருவம் அறிந்து மழையைப் பெய்யும் வான்போலவே -மனைவியின் அன்பு அறிந்து கணவன் அணைக்கும் பண்பாகும்! மரமறிந்து வேர்விடவே மண்செய்யும் உரம்போலவே! மனதறிந்து பார்வைதந்து காதலியிடத்து அன்பால் பழகிடும் காதலனின் காதலாகும்!
No comments:
Post a Comment