கண்ணின் விழியேது? விழிக்குள்ளே விழியங்கேது? அன்பு வெளியேது? அன்புவெளிக்குள்ளே அன்பு வெளியேது? காதல் மொழியேது? காதல் மொழிக்குள்ளே காதல் மொழியங்கேது?
கண்ணின் விழியேது? விழிக்குள்ளே விழியங்கேது? அன்பு வெளியேது? அன்புவெளிக்குள்ளே அன்பு வெளியேது? காதல் மொழியேது? காதல் மொழிக்குள்ளே காதல் மொழியங்கேது? பார்வை வழியேது? பார்வை வழிக்குள்ளே பார்க்கும் வழியேது?
No comments:
Post a Comment