தோல்வியே உனக்கு ஒரு சிறந்த ஞானகுருவாகுமே!என்றும் உனது தன்னம்பிக்கையே உன் வாழ்வுதனிலே சிறந்த நாணய மந்திரமாகுமே!
தோல்வியே உனக்கு ஒரு சிறந்த ஞானகுருவாகுமே!என்றும் உனது தன்னம்பிக்கையே உன் வாழ்வுதனிலே சிறந்த நாணய மந்திரமாகுமே! கசப்புணர்வினை விட்டுவிட்டு விருப்புணர்வினில் நீயும் எந்த செயலிலுமே நடைபோடுவாயே!
No comments:
Post a Comment