வீண்பேச்சினாலே ! நற்கொள்கை இல்லாமலே! நல்லோர் துணையில்லாமலே!
கோடான கோடிப்பேர் உலகினிலே!
மாண்டு போனாரே! மறைந்து போனாரே! !இம்மண்ணிலே
வீடேது இங்கு உறவேது? உயிரேது ? தவமேது? யோகமேது?
நாடேது? நகரமேது ? தானேது? தனதேது? எல்லாமே நமதென்றால் தவறேது?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மு்தலில் கேட்பதற்கும்,நமதென்றால் தவறேது என்பதற்கும் எப்படித் தொடர்பு கொண்டு பார்ப்பதென்று புரியவில்லை.
முன்னுக்குப்பின் முரணாகத் தோன்றுகின்றது.
Post a Comment