தேன் என்பதோ? தெவிட்டாத அமுதென்பதோ? தினந்தோறும் படியளக்கும் மாரியென்பதோ?
வான்நின்று உலகம் வளமான மழைதனையே வழங்கி வருகுதே! தான்அமிழ்தம் என்றுணர்ந்து மக்களுள்ளமும் பேரின்பம் கொண்டு பெருகுதே!மழைதனையே தேன் என்பதோ? தெவிட்டாத அமுதென்பதோ? தினந்தோறும் படியளக்கும் மாரியென்பதோ?
No comments:
Post a Comment