நின்பாடல் என்று நீயும் நினைப்பாடல் இல்லாமலே! என்பாடல் என்று நானும் கனவொன்றும் கொள்ளாமலே! நம்பாடல் என்று நாமும் நனவொன்றில் வாழ்ந்திருப்போமே! எப்பாடல்
நின்பாடல் என்று நீயும் நினைப்பாடல் இல்லாமலே! என்பாடல் என்று நானும் கனவொன்றும் கொள்ளாமலே! நம்பாடல் என்று நாமும் நனவொன்றில் வாழ்ந்திருப்போமே! எப்பாடல் என்று ஆனாலும் மனிதம் போற்றியுயர்ந்திடுவோமே!
No comments:
Post a Comment