ஒன்றை நினைத்து நிலையாய் சிந்தித்தால் - அதையும் செயலாய் கொண்டால் அந்த ஒன்றே ஒன்று நமக்கே உரித்தாய் கிட்டும் உண்மையிலே!
ஒன்று நினைக்க ஒன்று நடக்கும் உலகினிலே- ஒன்றை நினையாத போதினில் ஒன்று நடக்கும் இந்த மண்ணிலே ஒன்றை நினைத்து நிலையாய் சிந்தித்தால் - அதையும் செயலாய் கொண்டால் அந்த ஒன்றே ஒன்று நமக்கே உரித்தாய் கிட்டும் உண்மையிலே!
No comments:
Post a Comment