Popular Posts

Wednesday, August 12, 2009

நாம் உறங்கும் போதுகூட நம் கேள்விகள் விழித்திருக்க வேண்டுமே!

நாம் உறங்கும் போதுகூட
நம் கேள்விகள் விழித்திருக்க வேண்டுமே!
நாம் நடக்கும்போது கூட
நம் எண்ணங்கள் ஒரு நிலையில் இருந்திடவே வேண்டுமே!
நாம் சிரிக்கும் போதுகூட
நம் சிந்தனைகள் முன்னோக்கிச் சென்றிடவே வேண்டுமே!
நாம் பாடும்போதுகூட
நம் பகுத்தறிவு சோராது நிலைபெற்று இருக்க வேண்டுமே!

No comments: