கோடானகோடி கேள்விகள் எழுந்து
கோடானகோடி பதில்களும் கிடைத்து
முடிந்தபின்னும் மனித சந்தேகங்களே
இன்னும் ஏனோ? -மனதினில்
முடிந்துவைத்த எண்ணங்களின் வலிகள்
ஆரத்தழுவும் சுகங்கள் ஆற்றாத துயரங்கள்
அயராத துக்கங்கள் ஆழமான துன்பங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment