Popular Posts

Wednesday, August 12, 2009

மெய்யென்று வாழ்வென்றே ஓங்கி உரைக்கின்ற குரல்வேண்டுமே!

மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள் திரட்டி
மோசங்கள் செய்திடாதே
பொய்யன்று வாழ்ந்திடும் வாழ்வென்று உணராத பேருக்கு
மெய்யென்று வாழ்வென்றே ஓங்கி உரைக்கின்ற குரல்வேண்டுமே

No comments: