Popular Posts

Tuesday, August 11, 2009

புரட்சிகர
இந்த போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால்,
அந்த இறுதி தருணத்தில்
உன்னை பற்றித்தான்
நினைத்துக் கொண்டிருப்பேன்
காதல் காலத்தை வென்று நிற்கும்
செகுவேரா உன் புரட்சிப் பயணத்தில்
உன் இலட்சியமும் ஜெயித்து நிற்கும்
உன் அன்புக்காதலும் வென்று சிறக்கும்
உன்வருங்கால எங்கள் தலைமுறை
உந்தன் அடிச்சுவட்டினில் அடியெடுப்போம்
காதலும் வீரமும் கலந்த எங்கள் புரட்சி நாயகனே
மக்கள் ஜன நாயக புரட்சி வெல்ல வீர சபதமேற்கின்றோம்

No comments: