எதற்கெடுத்தாலும் ஏன் பொய்சொல்ல வேண்டி இருக்கு?
இந்த காலத்துல யாரை நம்ப முடியுது சொல்லுங்க?
என்னை பற்றி நீங்க என்னதான் நினைக்கிறீங்க சொல்லுங்க?
என்னை ஏன் எவனும் மதிக்கமாட்டேனு சொல்றாங்க?
என வாழ்வினில் எழுப்புகின்ற கேள்விகளுக்கே
என்மனதினில் ஆழமானதொரு காயத்தையே
உருவாக்கி மகிழ்கின்ற உலகத்தையே என்னதான் நான் சொல்லவோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment