எத்தனை புரிய சிந்தனைகள் இங்கில்லையோ?
அதையெல்லாமே நீயெனக்கு தந்திடுவாயோ?
கலைவாணியே கருத்துள்ள அறிவு ஞானியே
கல்விராணியே ஞானமுள்ளம் கொடுத்திடுவாயே
எல்லார்க்கும் கல்விதந்து ஆதரிப்பாயே-அறிவற்றோர்
இல்லாத அறிவுலகினை அளித்திடுவாயே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment