கவிஞனின் கால்விரல் கண்டுகொண்டாலே
காணும் புல்கூட பூவாகுமே தோழி
காதல் வயப்பட்ட காதலன் விழிபார்க்கும் இடமெல்லாமே
காதலி முகம்மட்டும் அல்ல
காதலன் நெஞ்சமும் சேர்ந்து
கண்ணெல்லாம் நிறைந்திடுமே
அன்புகொண்ட நெஞ்சத்தின் முன்னாலே
ஆர்வந்து எதிர் நின்றாலும் ஒன்றுமில்லை பூஜ்யமே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment