Popular Posts

Tuesday, August 11, 2009

சுதந்திர காற்றினை சுவாசிக்கும்-போராட்ட சூட்சுமம் அறிந்து எழுந்திட வேணும்

ஒடுங்கிப் போன நம் வாழ்வினை விரட்டி
புதியவசந்தம் பூத்திடவேணும்
அடங்கிப்போன அடிமைப்புத்தி மாறி
உரிமைகுரலால் வாழ்வினை
ஓங்கி உயர்த்திட வேணும்
சுதந்திர காற்றினை சுவாசிக்கும்-போராட்ட
சூட்சுமம் அறிந்து எழுந்திட வேணும்

No comments: