அன்புத் துணைவியே
ஆசை மனைவியே
என்னால் முடியாது என்னால் முடியாது
உன்னைப் பிரிந்து என்னால் எதையும்
செய்ய முடியாது செய்யமுடியாது-உன்னில்
சேர்ந்து வாழ்வில் மட்டுமல்ல இந்த சமூகத்தை
மாற்றும் மகத்தான பணி எனக்கிருப்பதாலே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment