Popular Posts

Tuesday, August 11, 2009

அவன் அவளை மறந்தால் தானே அவனை அவள் மறந்திடுவாள்

அவன் அவளை மறந்தால் தானே
அவனை அவள் மறந்திடுவாள்
கண்ணில் கண்ணும் நெஞ்சில் நெஞ்சும்
கலந்த பின்னும் காரணமின்றி மறக்கும்
காரணம் எண்ணும் காதகரின் குணமன்றி

No comments: