Popular Posts

Saturday, August 8, 2009

மவுனமே வார்த்தைகளை கடந்தது மவுனமே மொழிகளை மட்டும் கடந்ததல்ல!

மவுனமே வார்த்தைகளை கடந்தது
மவுனமே
மொழிகளை மட்டும் கடந்ததல்ல
நம் எண்ணங்களையும் கடந்ததல்லவா?
மவுனமே தனிமையில்லை
மவுனமே தனித்திருக்குமே இனித்திருக்குமே
இகத்தினில் சுகந்தருமே

No comments: