Popular Posts

Monday, August 10, 2009

தென்னை அசையுது தென்றல் இசைக்குது தேன்கனி முத்தம்தா அம்மாடி!

பாக்குமரத்துத் தோப்புக்குள்ளே-ரெண்டு
பட்சி பறக்குது பாத்துக்கடி
பட்சி பறக்குது பாக்குதுவக்குது
பக்கம் வந்த மாமன் வாயும் சிவக்குது
தென்னைமரத்து தோப்புக்குள்ளே-ரெண்டு
தேன்குயில் பறக்குது பாத்துக்கடி
தென்னை அசையுது தென்றல் இசைக்குது
தேன்கனி முத்தம்தா அம்மாடி

No comments: