Popular Posts

Monday, August 10, 2009

மேகம் உனக்கு மெல்ல மெல்ல மெத்தை விரித்ததோ?!

மேகம் உனக்கு மெல்ல மெல்ல மெத்தை விரித்ததோ?
மின்னல் உனக்கு நல்ல நல்ல விளக்கு ஆனதோ?
தாகம் உனக்கு முத்தமழை இதழ்முகிழ்ந்து பெய்ததோ?
தவித்த உனக்கு இதயத்தில் அன்புமலர்ந்து மணந்ததோ?

No comments: