நலமா நலமா ? என் அன்பே
சுகமே சுகமே உன் நெஞ்சே
காதல் உறவில் காணும் பிரிவில்
காட்சி எல்லாம் கானல் நீராம்
கூடல் கூறும் கோடி இன்பம்
ஊடல் ஆக்கும் அதனிலும் இன்பம்
பாடல் இசைக்கும் பருவம் ருசிக்கும்-இருவரின்
தேடல் இனிக்கும் தென்றல் ரசிக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment