தோற்றத்தைக் கண்டு நீயும் எதையும் மதிப்பிடாதே தோல்வியைக் கண்டு என்றும் பயந்து ஒதுங்கிடாதே
தோற்றத்தைக் கண்டு நீயும் எதையும் மதிப்பிடாதே தோல்வியைக் கண்டு என்றும் பயந்து ஒதுங்கிடாதே தோன்றுவதை எல்லாமே சொல்லித் திரியாதே தொடர்ந்துவரும் துன்பங்கண்டு துவண்டுதான் போகாதே
No comments:
Post a Comment