காலங்கள் நமக்கு காத்திருக்குமோ? காலச்சுவடுகள் நம் கூடவந்திடுமோ? கனவுலகம் நமக்கு வாழ்வு தந்திடுமோ? கடமையை மறந்தால் வாழ்வு செழிக்குமோ? காதலும் வீரமும்
காலங்கள் நமக்கு காத்திருக்குமோ? காலச்சுவடுகள் நம் கூடவந்திடுமோ? கனவுலகம் நமக்கு வாழ்வு தந்திடுமோ? கடமையை மறந்தால் வாழ்வு செழிக்குமோ? காதலும் வீரமும் பிரிந்தால் பண்பாகுமோ? உரிமையை மறந்து வாழலாமோ?
No comments:
Post a Comment