அன்பு பெறுவதல்ல கொடுப்பதாகும்-அது இதயத்தின் அழியாத தாகமே வளமான பண்பே அன்பே வாழ்வின் நிறைவாகும் அதுவே இன்ப நிறைவாகும் அறிவே அன்பின் தந்தையாகும் அதன் ஞா
அன்பு பெறுவதல்ல கொடுப்பதாகும்-அது இதயத்தின் அழியாத தாகமே வளமான பண்பே அன்பே வாழ்வின் நிறைவாகும் அதுவே இன்ப நிறைவாகும் அறிவே அன்பின் தந்தையாகும் அதன் ஞானமே அன்பே ஆகும்
No comments:
Post a Comment