கருணை உள்ளம் தாயே அல்லவா? அன்பு இதயம் அவளது அல்லவா? ஆதரிக்கும் கரங்கள் அகிலமல்லவா? அணைத்து மகிழ்வது தாயுள்ளமல்லவா? காலம் கரித்துண்டையும் வைரமாக்கலையா?
கருணை உள்ளம் தாயே அல்லவா? அன்பு இதயம் அவளது அல்லவா? ஆதரிக்கும் கரங்கள் அகிலமல்லவா? அணைத்து மகிழ்வது தாயுள்ளமல்லவா? காலம் கரித்துண்டையும் வைரமாக்கலையா? காக்கைதன் குஞ்சையும் கொஞ்சவில்லையா?
No comments:
Post a Comment