அறிவுக் களஞ்சியமே -என் அனுபவக் களஞ்சியமே அன்பு பரிச்சயமே-என் இன்ப இலக்கணமே காதல் இலக்கியமே-என் வாழ்வின் இலட்சியமே வாழ்ந்து பார்த்திடுவோம்-அதை வளமாய் ஆ
அறிவுக் களஞ்சியமே -என் அனுபவக் களஞ்சியமே அன்பு பரிச்சயமே-என் இன்ப இலக்கணமே காதல் இலக்கியமே-என் வாழ்வின் இலட்சியமே வாழ்ந்து பார்த்திடுவோம்-அதை வளமாய் ஆக்கிடுவோம்!
No comments:
Post a Comment