முழு நிலவில் எழில்வானம் அழகுமலர் புதுதென்றல் மாலையிலே சேர்த்திருக்கும் சோலையிலே சிலிர்ப்பிருக்கும்-காதலனே கண்ணேறி நெஞ்சிலேறி காதல் தந்தான் கருத்தேறி உ
முழு நிலவில் எழில்வானம் அழகுமலர் புதுதென்றல் மாலையிலே சேர்த்திருக்கும் சோலையிலே சிலிர்ப்பிருக்கும்-காதலனே கண்ணேறி நெஞ்சிலேறி காதல் தந்தான் கருத்தேறி உயிர் ஏறி கலந்து விட்டான்!
No comments:
Post a Comment