அதிசய மானவை அதிசயமானவை உன்செயலெல்லாமே
அதிசயமானவை
சத்தியமானவை சத்தியமானவை உன்விழிசொல்லும் அன்பு
சத்தியமானவை
ரகசியமானவை ரகசியமானவை உன்மனம் கூறும் நேசம்
ரகசியமானவை
அவசியமானவை அவசியமானவை உன் துணைகொண்டவாழ்வு
அவசியமானவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment