எனது கேள்விகள்
யோசிக்க வைப்பது பதிலகளை மட்டுமல்ல
செயல்களையும் கூடத்தான்
எனது எழுத்துக்கள்
ஓய்வு நேர பொழுதுபோக்கு வார்த்தைகள் அல்ல
ஒரு சமூக அமைப்பின் மாற்றத்திற்கு
விதைக்கும் வித்துக்கள்
எனது இலக்கிய பயணம் -கலை
கலைக்காக என்று பிதற்றுவதற்கு அல்ல
மக்களுக்கான கலையை உருவாக்கும்
மக்கள் நலனில் அக்கறைகொண்ட புரட்சிப்பாதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment